
சேலம் அருகே நள்ளிரவில் உல்லாசமாக இருந்தபோது அரிவாளுடன் கணவர் விரட்டியதால் இளம்பெண்ணும், கள்ளக்காதலனும் ரோட்டில் நிர்வாணமாக ஓடியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் உதவி கலெக்டர் விசாரணைக்கு பரிந்துரைத்துள்ளனர். சேலம் மாவட்டம் ஏத்தாப்பூர் கடைவீதி பகுதியை சேர்ந்தவர் முத்…