
குழந்தைகளுக்கான அனைத்து விதமான ஊட்டச்சத்துக்களும் தாய்ப்பாலில் இருந்து தான் கிடைக்கிறது. இதனால்தான் 6 மாதங்கள் வரை குழந்தைகளுக்கு தாய்ப்பால் தரவேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். சத்தான உணவுகளை உட்கொள்ளாததால் சில பெண்களுக்கு தாய்ப்பால் சுரப்பதில் பாதிப்பு ஏற்படும். தாய்பால் சுரக்காத பெ…