
ஜில்லா, வீரம் படங்களின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களை கவர்ந்தவர் வித்யூ ராமன். இவர் சமீபத்தில் அஜித் தன்னிடம் மிகவும் பணிவாக நடந்து கொண்டார், அவரிடம் இருந்து மற்ற நடிகர்கள் இதை கற்றுக்கொள்ள வேண்டும் என டுவிட் செய்திருந்தார். இதை தொடர்ந்து மற்ற நடிகர்களின் ரசிகர்கள் இவரை மிகவும் கடுமையாக விமர்சிக்க ஆ…