
ரஜினியை அபூர்வ ராகங்களில் அறிமுகப்படுத்தியவர் கே பாலச்சந்தர் என்பதும், அந்த அறிமுகம் நிகழ்ந்த விதமும் தமிழ் சினிமா ரசிகர்கள், வாசகர்களுக்கு பால பாடம். ரஜினியை பாலச்சந்தர் அறிமுகப்படுத்தினாலும், ரஜினி சூப்பர் ஸ்டாரான பிறகு அவரை வைத்து அதிக படங்கள் இயக்கவில்லை கேபி. தில்லு முல்லு படத்துக்குப் பிறகு ர…