
கோலிவுட்டில் இயக்குனர் ஏ.ஆர் முருகதாஸின் தயாரிப்பு நிறுவனமான ஏ.ஆர்.எம் புரொடக்சனும், பாக்ஸ் ஸ்டார் நிறுவனமும் இணைந்து தயாரித்து வருகின்ற படம் " ரங்கூன்". இதில் நாயகனாக கார்த்திக்கின் மகனும், "கடல்" கதாநாயகனுமான கவுதம் கார்த்திக் நடித்துள்ளார் மேலும் பலமுன்னணி நட்சத்திரங்கள் நடிக்கின்றனர். இப்படத்தை…