
தமிழ் சினிமாவில் மைனா படத்தின் மூலம் ரீஎண்ட்ரி கொடுத்து இசையில் உச்சத்தை தொட்டவர் டி.இமான். இவரது இசையமைப்பில் சமீபத்தில் வந்த கயல் பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட் ஆகியுள்ளது. இப்படத்தின் பாடல்களை கேட்ட விஷால், விஜய், சிவகார்த்திகேயன் என அனைவரும் போன் செய்து பாராட்டினார்களாம்.இதில் சிவகார்த்திகேயன்’…