
கமலின் அடுத்த படமான தூங்காவனம் படப்பிடிப்புகள் இனிதே துவங்கிவிட்டன. இந்நிலையில் படப்பிடிப்பு தளத்தில் கமல், உடன் நடிக்கும் பிரகாஷ் ராஜ், மற்றும் த்ரிஷா இருவருக்கும் மேக்கப் போட்டுள்ளார். இந்த புகைப்படத்தை ட்விட்டரில் வெளிட்டு த்ரிஷாவும், பிரகாஷ் ராஜும் நெகிழ்ந்துள்ளனர். லெஜண்ட் கைகளாம் இன்று எனக்கு…