எங்கேயும் எப்போதும், இவன் வேற மாதிரி ஆகிய வெற்றி படங்களை கொடுத்தவர் சரவணன். இவர் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் அவர்களிடம் உதவி இயக்குனராக இருந்தவர்.
இவர் தன் நண்பர்களுடன் காரில் சென்னையிலிருந்து திருச்சி செல்லும் வழியில் திடிரென்று காரில் டயர் தீப்பிடிக்க தொடங்கியுள்ளது.
உடனே கார் நிதானம் இழந்து அருகில் உள்ள பேருந்து நிலையத்தில் ஒரு கம்பத்தில் மோதியுள்ளது. இதில் சரவணனும் அவருடைய நண்பர்களும் காயங்களுடன் உயிர் தப்பியுள்ளனர். இச்செய்தி கோலிவுட் வட்டாரத்தையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
0 comments:
Post a Comment