வாய் மூடி பேசவும் என்ற படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானாலும், துல்கர் சல்மானுக்கு பெயர் வாங்கி கொடுத்த படம் மணிரத்னம் இயக்கிய ஓ காதல் கண்மணி படம் தான்.
தமிழ் சினிமாவில் சில காலம் தலைக்காட்டாமல் இருந்த மம்முட்டிக்கு தமிழ் படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. அதுவும் தேசிய விருது வாங்கிய ராம் அவர்களின் இயக்கத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது.
அஞ்சலி நாயகியாக நடிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு வரும் அக்டோபர் மாதம் 15ம் தேதி முதல் தொடங்க இருக்கிறது. மம்முட்டி இதுவரை தமிழில் 15 படங்கள் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment