இளைய தளபதி எப்போது தன் ரசிகர்கள் மீது அதிக அன்பு கொண்டவர். இந்நிலையில் இன்னும் சில தினங்களில் இவரின் பிறந்தநாள் வரவிருப்பதால், ரசிகர்கள் தமிழகம் முழுவதும் தற்போதே போஸ்டர், பேனர் என கலை கட்ட தொடங்கி விட்டனர்.
இந்நிலையில் எப்போதும் விஜய் தன் பிறந்த நாள் அன்று தன் ரசிகர்களை நேரில் சந்திப்பார். ஆனால், இந்த முறை லண்டன் செல்லவிருக்கின்றார்.
இதனால், தளபதியை பார்க்க வேண்டும் என்று நினைத்த ரசிகர்களுக்கு இந்த வருடம் கொஞ்சம் ஏமாற்றம் தான். ஆனால், அதே நாளில் புலி படத்தின் பர்ஸ்ட் லுக் வருவது ஆறுதல்.
0 comments:
Post a Comment