↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
trisha
தற்போது ரசிகர்களிடம் பேசுவதற்காக நடிகர்கள் தற்போது டிவிட்டர், பேஸ்புக்கை பயன்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் சினிமாவில் நுழைந்து 11 வருடங்களுக்கு மேலாகியும் தற்போது வரை ஹீரோயினாக நடித்து வரும் த்ரிஷா நேற்று தன்னுடைய அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில் ரசிகர்களுடன் உரையாடி மகிழ்ந்தார். அவற்றில் சில சுவாரஸ்யமான தொகுப்புகள் இதோ…

விஜய்- அவர் சிறந்த நடிகர். அவருடன் இணைந்து நடிக்க அனைவரும் விரும்புவார்கள்.
அஜித்- அவருடன் இணைந்த நடிக்க வேண்டும் என்ற ஆசை யாருக்குதான் இருக்காது.
விக்ரம்- அனைவரிடமும் இனிமையாக பழகக் கூடியவர்.
சூர்யா- சிறந்த அர்பணிப்பு நடிகர்.
சிவகார்த்திகேயன்- அவருடன் இணைந்து நடிக்க விரும்புகிறேன், விரைவில் நடக்கும்.
ஆர்யா- என் டார்லிங். வாழ்க்கையை எப்படி வாழ வேண்டும் என்று அவரிடம்தான் கற்றுக் கொள்ள வேண்டும்.
நீங்கள் வருத்தப்படுவது எதற்காக? இதுவரை ரஜினி சாருடன் இணைந்து நடிக்க முடியாததுதான் என்று டிவிட்டரில் தெரிவித்துள்ளார்.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top