↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad

மாசுவை பின்னுக்கு தள்ளிய காக்கா முட்டை - Cineulagam

தமிழகம் முழுவதும் தற்போது காக்கா முட்டை பற்றி தான் பேச்சு, இரண்டு சிறுவர்கள் மொத்த சினிமா ரசிகர்களை கவர்ந்து இழுத்து விட்டார்கள்.

ஆனால், ஒரு பெரிய பட்ஜெட் படத்தையே இந்த படம் பின்னுக்கு தள்ளும் என யாரும் கனவில் கூட நினைத்து இருக்க மாட்டார்கள், அது தான் உண்மை.

சென்னையில் பல திரையரங்குகளில் இந்த காக்கா முட்டை படத்தினால் மாசு படத்தின் காட்சிகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது. இது உண்மையாகவே ஒரு பெரிய சாதனை தான் என கோலிவுட் வட்டாரங்களில் கூறப்படுகின்றது.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top