இந்திய கிரிக்கெட் அணியில் ஈடு இணையில்லா கேப்டன் என்றால் தோனி தான். இவர் ஐ.பி.எல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டனாகவும் உள்ளார். இதனால், இவருக்கு சென்னை மிகவும் பிடித்து போய் விட்டது.
சமீபத்தில் வெளிவந்து திரையரங்கில் வெற்றி நடைப்போடும் காக்கா முட்டை சிறுவர்கள் தோனியை நேரில் பார்த்து வாழ்த்து பெற்று வந்தனர்.
அப்போது தோனி இயக்குனர் மணிகண்டனிடம் ‘தமிழ் படங்கள் எனக்கு மிகவும் பிடிக்கும், தமிழில் வெளிவரும் அனைத்து படங்களுக்கு சப்-டைட்டிலுடன் ரிலிஸ் செய்தால் நானும் பார்ப்பேன், அனைவரும் பார்த்து ரசிப்பார்கள்’ என கோரிக்கை வைத்துள்ளார்.
0 comments:
Post a Comment