↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
ஐந்தாவது நாளும் வசூல் வேட்டை நடத்திய காக்கா முட்டை - Cineulagam
காக்கா முட்டை படம் கமர்ஷியலாகவும் மாபெரும் வெற்றி பெற்றுள்ளது. இப்படம் 4 நாட்களில் ரூ 4 கோடிகளுக்கு மேல் வசூல் ஆனது.
தற்போது வந்த தகவலின் படி இப்படம் 5 நாட்கள் முடிவில் ரூ 5.20 கோடி வசூல் செய்துள்ளது.
வேலை நாளான நேற்று கூட சுமார் 80 லட்சம் வரை இப்படம் வசூல் செய்துள்ளதாம்.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top