↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
இனி முடியவே முடியாது- சிம்பு எடுத்த முடிவு - Cineulagam
சிம்பு படம் வருகிறதோ, இல்லையோ அவரை பற்றிய சர்ச்சைகள் மட்டும் வந்து கொண்டே இருக்கும். இந்நிலையில் தற்போது எந்த வித பிரச்சனைகளிலும் சிக்காமல் தன் வேலையில் மட்டும் சிம்பு கவனமாக இருக்கின்றார்.
கௌதம் மேனம், செல்வராகவன் படங்களில் தொடர்ந்து இரவு-பகல் பார்க்காமல் நடித்து வருகிறார். அதிலும் கடைசி ஒரு மாதம் ஓய்வில்லாமல் நடித்து வருகிறாராம்.
இதனால், கண்டிப்பாக கொஞ்சம் ஓய்வு தேவை என்று சில காலம் படப்பிடிப்பிற்கு Break விட்டுள்ளார். இதை தன் டுவிட்டர் பக்கத்தில் சிம்புவே கூறியுள்ளார்.

0 comments:

Post a Comment

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top