↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
முதன்முறையாக சினிமா பாடல் பாடிய ஈழத்துச் சிறுமி ஜெசிக்கா (வீடியோ இணைப்பு) - Cineulagam
தனியார் தொலைக்காட்சி நடத்திய பாடல் போட்டி நிகழ்ச்சி மூலம் தனது இனிமையான குரலால் அனைவரையும் கட்டிப்போட்டவர் ஈழத் தமிழ் சிறுமி ஜெசிக்கா.
அப்போட்டியில் வெற்றிபெற்றது மட்டுமின்றி தான் வென்ற 1 கிலோ தங்கத்தையும் ஈழத்தில் வாழும் ஏழைக் குழந்தைகளுக்கு கொடுத்து அனைவரின் மனதிலும் இடம் பிடித்தார்.
தற்போது இவர் கடல் குதிரைகள் என்ற திரைப்படத்தில் கூண்டுக்குள்ளே விடுதலையை என்ற பாடலை பாடியுள்ளார். புகழேந்தி தங்கராஜ் இயக்கி இருக்கும் இப்படத்திற்கு அக்னி கணேஷ் இசையமைத்து வருகிறார். 


0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top