↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
சின்ன சேதாரத்திற்கு ரூ 1 கோடியை தூக்கி எறிந்த நஸ்ரியா - Cineulagam
நேரம், ராஜா ராணி ஆகிய படங்களின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களை கவர்ந்தவர் நஸ்ரியா. இவர் பிரபல மலையாள நடிகர் பஹத் பாசிலை திருமணம் செய்து கொண்டு சினிமாவில் நடிப்பதை தவிர்த்தார்.
சமீபத்தில் இவர் தன் ஆசை கணவர் ரூ 1 கோடி மதிப்பிலான காரை சமீபத்தில் வெளியே ஓட்டி செல்ல, யாரோ ஒருவர் காரை இடித்து விட்டு சென்றார்.
இதனால், கோபமான நஸ்ரியா அந்த காரை விற்று விட்டாராம், தற்போது ரூ 30 லட்சம் மதிப்புள்ள கார் வாங்கியுள்ளார் என கூறப்படுகின்றது.

0 comments:

Post a Comment

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top