↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad இந்தியா அணி 1 டெஸ்ட், 3 ஒருநாள் போட்டி கொண்ட வங்கதேச தொடரில் பங்கேற்கிறது.
இத்தொடரில் இந்திய அணி சதம் அடித்தால் கோஹ்லி வரலாற்று சாதனை படைப்பார்.
கடந்த அவுஸ்திரேலிய தொடரில் கோஹ்லி அணித்தலைவர் பதவியில் இருந்த போது 3 சதம் அடித்தார்.
அடிலெய்டு டெஸ்டின் முதல் இன்னிங்சில் 115 ஓட்டங்களும், இரண்டாவது இன்னிங்சில் 141 ஓட்டங்களும், சிட்னி டெஸ்டில் 147 ஓட்டங்களும் எடுத்தார்.
எனவே நாளை நடைபெற உள்ள டெஸ்டில் கோஹ்லி சதமடித்தால் முதல் 3 டெஸ்டில் 4 சதமடித்த முதல் அணித்தலைவர் என்ற வரலாற்றைப் படைப்பார்.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top