விஜய் தன் ரசிகர்களுக்கு உதவுவதில் எப்போதுமே தன் கடமையாக செய்து வருபவர். சமீபத்தில் கூட விஜய் தனது ரசிகையின் ஆசையை நிறைவேற்றி இருப்பதாக நாம் செய்திகள் பார்த்திருப்போம்.
தற்போது விஜய்யின் உதவிகளில் வெளிவராத ஒரு தகவல் வந்துள்ளது. பால சுப்பிரமணியம் என்ற 1 வயது சிறுவன் நரம்பு சம்பந்தப்பட்ட நோயால் பாதிக்கப்பட்டிருக்கிறார். இதனை அறிந்த விஜய் தனது வித்யா சேரிடி டிரஸ்ட் மூலமாக அந்த சிறுவனுக்கு 2 லட்சம் பணம் உதவி செய்துள்ளார்.
இந்த தகவல் தற்போது டிவிட்டர் பக்கத்தில் பரவலாக பரவி வருகிறது.
0 comments:
Post a Comment