சமூக வலைதளங்களில் விஜய், அஜித் ரசிகர்கள் சண்டை போடுவது வழக்கமான ஒன்றுதான். சமீப காலமாக இவர்களது சண்டை எல்லை மீறி கொண்டே போகிறது.
இது குறித்து ரசிகர் ஒருவர் டுவிட்டரில் விஜய்யிடம் தெரிவித்து ரசிகர்களுக்கு அறிவுரை வழங்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார். இதை ஏற்றும் விஜய் தனது டுவிட்டர் பக்கத்தில், ரசிகர்களே சண்டையை நிறுத்துங்கள். இது போன்ற வீணான விஷயங்களில் நேரத்தை வீணாக்கி கொள்ள வேண்டாம்.
நீங்கள் புரிந்து கொள்வீர்கள் என்று நம்புகிறேன். இனியும் சண்டை போடுவது தொடர்ந்தால் என்னுடைய ட்விட்டர் கணக்கை டெலீட் செய்துவிடுவேன் என்று விஜய் தெரிவித்துள்ளார்.
0 comments:
Post a Comment