சூப்பர் ஸ்டார் பெரும்பாலும் மீடியாக்களில் தலை காட்டுவது இல்லை. ஆனால், அவர் மீது எப்போதும் மீடியா வெளிச்சம் விழுந்து கொண்டே தான் இருக்கும்.
இந்நிலையில் ஐதராபாத்தில் பத்திரிக்கையாளார்கள் சிலர் ரஜினியிடம் “ நீங்கள் ஏன் மீடியாக்களை சந்திக்க விரும்புவதில்லை” என்று கேட்டுள்ளனர்.
அதற்கு அவர் “ நான் பெரிதாக ஏதும் சாதிக்கவில்லை, சாதித்தவர்களே பேச தகுதியானவர்கள், அதனால் தான் நான் பேசுவதில்லை” என கூறியுள்ளார்.
0 comments:
Post a Comment