சமீபத்தில் தெலுங்கு விருது வழங்கு விழாவில் கலந்து கொண்ட சமந்தா உள்ளாடை போடாமல் தனது பின்னழகை காட்டிய படி வந்து விழாவில் பரபரப்பை ஏற்படுத்தினார். அதோடு புத்தாண்டு கொண்டாட்டம் என்ற பெயரில் தனது தோழியுடன் கோவாவில் அரைகுறை ஆடையுடன் சுற்றி திரிந்தார்.
கவர்ச்சி குறித்து சமந்தாவிடம் கேள்வி எழுப்பப்பட்டது அதற்கு பதிலளித்த அவர், எனக்கு கவர்ச்சியாக இருப்பது பிடிக்கும். எப்போதும் நான் சிரித்த முகமாய் இருக்கிறேன் என்கிறார்கள். சிறு வயதில் இருந்தே நான் அப்படித்தான். எப்போதும் சிரித்துக் கொண்டே இருப்பேன். அதுவே முகத்துக்கு அழகை தரும். நடிகைகளை பொறுத்த வரை திரையிலும் பொது இடங்களிலும் அழகான தோற்றத்தோடு இருக்க வேண்டும். எனவேதான் நான் கவர்ச்சியாக இருக்க விரும்புகிறேன் என்றார்.
0 comments:
Post a Comment