ஒரு காலத்தில் கார்கள் என்பது கனவு பொருளாகவும், செல்வந்தர்களுக்கு மட்டுமே உரித்தான உடைமையாக இருந்தது. வேகமாக மாறி வரும் இந்த காலக்கட்டத்தில், சாதாரண பொருளாதார பிரிவினருக்கும் ஏற்ற விலையிலான கார்கள் மலிந்துவிட்டன.
அந்த வகையில், ரூ.5 லட்சத்திற்கும் குறைவான விலையில் கிடைக்கும் பட்ஜெட் கார்களை இந்த செய்தித் தொகுப்பில் தொகுத்துள்ளோம். புதிய கார் வாங்க திட்டமிட்டிருக்கும் நடுத்தர பொருளாதார பிரிவினருக்கு இந்த செய்தித் தொகுப்பு பயனுள்ளதாக இருக்கும். ஸ்லைடரில் பட்ஜெட் விலையில் கிடைக்கும் டாப் -10 கார் மாடல்களை காணலாம். read more
0 comments:
Post a Comment