
திருமண நாளன்று மணமகனை தனிமைப்படுத்திவிட்டு மணமகளை மாமியார் வீட்டுக்கு கடத்திச் சென்று, மணமகளுடன் முதலிரவு அனுபவித்த வாலிபருக்கு 7 வருட சிறைத்தண்டனை விதித்துள்ளது கேகாலை மேல் நீதிமன்றம். அத்துடன், 10 ஆயிரம் ரூபாய் அபராதத்தை விதித்தார். அதுதவிர, மணமகளுக்கும் 50 ஆயிரம் ரூபாவை அபராதம் விதிக்கப்பட்டுள்ள…