அஜித்தை போல் கார் பந்தயத்தில் பிரேம்ஜி

காமெடி நடிகர் பிரேம்ஜி மாங்கா படத்தின் மூலம் ஹீரோ அவதாரம் எடுத்துள்ளார். அந்த படமே இன்னும் முடியாத நிலையில், இவர் மேலும் ஒரு படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார். டக்கர் என பெயரிடப்பட்டிருக்கும் இப்படத்தை ‘மதில்மேல் பூனை’ என்ற படத்தை இயக்கிய பரணி ஜெயபால் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார். ம…
அனிருத் குறித்து மனம் திறந்த ஆண்ட்ரியா!

ஆண்ட்ரியா-அனிருத் கதையெல்லாம் மறுபடியும் சொல்லி யாருக்கும் தெரிய வேண்டியது இல்லை. அவர்களே அதை மறந்து தங்கள் வேலைகளில் பிஸியாக உள்ளனர்.சமீபத்தில் ஒரு முன்னனி நாளிதழுக்கு பேட்டியளித்த ஆண்ட்ரியாவிடம் தற்போது உள்ள இசையமைப்பாளர்களின் உங்களுக்கும் பிடித்தவர் யார் என்று கேட்டுள்ளனர்.அதற்கு அவர் அனிருத்தின…
ஜெயலலிதா வீட்டு சிறையில் இருக்கக் கூட தயார்.. உச்ச நீதிமன்றத்தை அதிர வைத்த வழக்கறிஞர் நாரிமன்

சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவை வீட்டுச் சிறையில் வைக்கக் கூட உத்தரவிடுங்கள் என்கிற தொனியில் மூத்த வழக்கறிஞர் பாலிநாரிமன் வாதிட்டதால் தலைமை நீதிபதி தத்து அதிர்ச்சியடைந்தார். சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்…
பெங்களூர் சிறை கைதிகளுக்கு லட்டு, சேலை வினியோகம்: ஜெயலலிதா ஏற்பாடு

உச்ச நீதிமன்றம் ஜாமீன் அளித்த செய்தி கிடைத்ததும் சிறையிலுள்ள சக பெண் கைதிகளுக்கு லட்டு வினியோகித்து ஜெயலலிதா மகிழ்ச்சி வெளிப்படுத்தியுள்ளார். 21 நாட்கள் சிறைவாசத்துக்கு பிறகு ஜெயலலிதாவுக்கு ஜாமீன் அளிக்க இன்று உச்ச நீதிமன்றம் முன்வந்தது. பெண்கள் சிறை பகுதியிலுள்ள தொலைக்காட்சியில் இந்த செய்தியை பார்…
எதிர்ப்பாளர்கள் தீவிரம்... கத்தி திட்டமிட்டபடி தீபாவளிக்கு வெளியாகுமா? - எக்ஸ்க்ளூசிவ் தகவல்கள்

கத்தி படத்துக்கு எதிரான தமிழ் அமைப்புகள் தங்கள் நிலைப்பாட்டில் உறுதியாக இருப்பதால், படம் தீபாவளிக்கு திட்டமிட்டபடி தமிழகத்தில் வெளியாகுமா என்ற நிலை ஏற்பட்டுள்ளது. ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில், விஜய் - சமந்தா நடிப்பில் உருவாகியுள்ள கத்தி படத்தை லைகா நிறுவனம் தயாரித்திருந்தது. இந்த நிறுவனம் ராஜபக்சேவு…
கமல் ஒரு தீர்க்கதரிசியோ?: 6 ஆண்டுகளுக்கு முன்பே 'எபோலா' பற்றி எச்சரித்தாரே

கடந்த 2008ம் ஆண்டு வெளியான தசாவதாரம் படத்திலேயே கமல் எபோலா குறித்து எச்சரித்தது தற்போது பலரை ஆச்சரியப்பட வைத்துள்ளது. மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் சுமார் 4 ஆயிரத்து 500 பேரின் உயிரை குடித்த எபோலா வைரஸ் அமெரிக்காவுக்குள்ளும் நுழைந்துவிட்டது. தற்போது உலக மக்கள் பயப்படுவது எபோலா வைரஸை பற்றி தான். காரணம…
ஓவர் பேச்சு... தலைமை நீதிபதியிடம் 'குட்டு' வாங்கிய சு.சுவாமி!! ஜெ. ஜாமீன் வழக்கில் ருசிகரம்!!

சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு ஜாமீன் வழங்கிய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தத்து பாஜகவின் சுப்பிரமணியன் சுவாமியிடம் கிடுக்குப் பிடி கேள்விகளைக் கேட்க மனிதர் ஆடிப்போய்விட்டார். சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. இதனைத் தொ…
துப்பாக்கி படத்தின் நீக்கப்பட்ட காட்சிகள்
டிச.18க்குப் பின் ஜெ.வுக்கு ஒரு நாள்கூட ஜாமீன் நீட்டிப்பு கிடையாது: தலைமை நீதிபதி எச்சரிக்கை

ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கின் தீர்ப்பு மற்றும் தண்டனையை எதிர்த்த மேல்முறையீட்டு வழக்கில் உரிய ஆவணங்களை டிசம்பர் 18-ந் தேதிக்குள் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தாக வேண்டும் என்று ஜெயலலிதா தரப்புக்கு உச்சநீதிமன்றம் கண்டிப்பாக உத்தரவிட்டுள்ளது. டிசம்பர் 18-ந் தேதிக்குள் ஆவணங்களைத…
குன்ஹா வரணும்: ஜாமீன் நடைமுறைகளால் தாமதமாகும் ரிலீஸ்!- நாளைதான் வெளியே வருவார் ஜெ.!!

ஜெயலலிதாவுக்கு உச்சநீதிமன்றம் இன்று ஜாமீன் வழங்கியிருந்தும் இன்றே அவர் சிறையில் இருந்து விடுதலையாவது கடினம் என்கிறது சட்ட நிபுணர்கள் தரப்பு. ஜெயலலிதா ஜாமீன் மனு மீதான விசாரணை இன்று சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஜெயலலிதா தரப்பு தனது வாதத்தை முன் வைத்தது. குறிப்பாக, ஜெயலலிதாவின் உட…
விஜயகாந்த் படத்தில் சிம்பு?

கேப்டன் என்றாலே நம் நினைவுக்கு முதலில் வருவது விஜயகாந்த் தான். இவர் அரசியலுக்கு சென்றதால் சினிமாவிற்கு டாட்டா காட்டினார்.தற்போது இவரின் மகன் சண்முகபாண்டியன் ஒரு படத்தில் நடிக்க, இப்படத்தை விஜயகாந்த் தான் தயாரித்து வருகிறார்.இப்படத்திற்கு இசையமைக்கும் கார்த்திக் ராஜாவிற்கு பெப்பியான ஒரு வாய்ஸ் தேவைப…
அஜித் பெண்களிடம் எப்படி? திரிஷா ஓபன் டாக்

த்ரிஷா எப்போதும் தன் மனதில் பட்டதை வெளிப்படையாக பேசக்கூடியவர். இவர் தற்போது கௌதம் மேனன் இயக்கத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.சமீபத்தில் முன்னணி நாளிதழ் ஒன்றில் பேட்டி அளித்த இவரிடம் அஜித் குறித்து கேள்விகளை கேட்டுள்ளனர். அதற்கு அவர் ‘அவரைப் பற்றிச் பேசச்சொன்னீங்கன்னா பேசிட்டே இருப்பேன்…
இளைய தளபதி ரசிகர்கள் ரெடியாக இருங்கள்?

கத்தி திரைப்படத்திற்கு ஏகப்பட்ட பிரச்சனைகள் வந்து போனது. தற்போது தான் அனைத்து பிரச்சனைகளுக்கும் கோர்ட் சுமுகமான ஒரு தீர்ப்பை அளித்து ரசிகர்களை சந்தோஷப்படுத்தியது.இப்படத்தின் ரிசர்வேஷன் எப்போது ஆரம்பிக்கும் என்று காத்திருந்த ரசிகர்களுக்கு ஒரு சுவையான செய்தி வந்துள்ளது. கத்தி தமிழகம் முழுவதும் வரும் …
தண்டனை நிறுத்தி வைத்தும், ஜாமீன் கிடைத்தும் கூட ஜெயலலிதாவுக்கு பயனில்லையே!

ஜெயலலிதாவுக்கு தண்டனையை நிறுத்தி வைத்து ஜாமீன் வழங்கப்பட்டுள்ளதே தவிர அவர் 'குற்றவாளி' என்று அறிவிக்கப்பட்ட தீர்ப்புக்கு இன்னும் தடை விதிக்கப்படவில்லை. எனவே கர்நாடகாவில் மேல் முறையீடு விசாரணை முடிந்து அவர் குற்றமற்றவர் என்று கூறும் வரை ஜெயலலிதா தேர்தலில் போட்டியிட முடியாது, அவரது பதவி பறிப்பும் தொட…
ஜெ.க்கு இடைக்கால நிபந்தனை ஜாமீன் அளித்து நீதிபதிகள் கூறிய தீர்ப்பு விவரம் என்ன?

சொத்துக் குவிப்பு வழக்கில் சிறைத் தண்டனை பெற்ற ஜெயலலிதாவுக்கு நீதிபதிகள் கடுமை காட்டியும் மூத்த வழக்கறிஞர் பாலி நாரிமன் அளித்த உறுதி மொழியை மட்டும் நம்பி ஜாமீன் வழங்கியுள்ளனர். சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் தங்களுக்கு விதிக்கப்பட்ட சிறைத் தண்டனையை நிறுத்தி வை…
கத்தி படத்தை புகழ்ந்த ஷங்கர்!

பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் தனக்கு ஏதும் பிடித்து விட்டால் உடனே தன் டுவிட்டர் பக்கத்தில் புகழ்ந்து தள்ளி விடுவார். இதேபோல் சில நாட்களுக்கு முன்பு வேலையில்லா பட்டதாரி படத்தை பாராட்டி கருத்து தெரிவித்தார்.தற்போது கத்தி படத்தின் ‘பக்கம் வந்து’ என்ற பாடல் தன்னை மேலும் கவர்ந்ததாகவும், மேலும் மெட்ராஸ் பட…
சிம்புவிற்கு நயன்தாரா, ஹன்சிகா யாராக இருந்தாலும் ஓகே! ஆனால் ஒரு கண்டிஷன்?

தமிழ் சினிமாவின் காதல் மன்னன் என்றால் சிம்பு தான். இவர் நடிப்பில் படம் வருகிறதோ இல்லயோ, வாராம் ஆனால் ஏதாவது சர்ச்சை வந்து கொண்டே இருக்கிறது.சமீபத்தில் இது குறித்து முன்னணி நாளிதழ் ஒன்றில் பேட்டியளித்துள்ளார் இவர். இதில் ’ஹன்சிகா, நயன்தாரா திரும்பவும் உங்ககிட்ட வந்து காதலிக்கிறேன்னு சொன்னா ஏற்றுக்கொ…
ஹிந்தி வரியில் அஜித்தின் இண்ட்ரோ பாடல்! ஹாரிஸ் தகவல்

தல-55 படத்தின் டைட்டில் எப்போது வரும் என ரசிகர்கள் ஆவலுடன் இருக்கின்றனர். இந்நிலையில் படத்தில் இடம்பெறும் பாடல் ஒன்றின் தகவலை தன் டுவிட்டர் பக்கத்தில் ஹாரிஸ் கூறி ஹைப் ஏற்றியுள்ளார்.சாதரண பாடலாக இருந்தாலும் பரவாயில்லை, தல’யின் ஓப்பனிங் சாங் வரியை வெளியிட்டுள்ளார் ஹாரிஸ் ஜெயராஜ்.இப்பாடல் முதல் வரி ‘…