
உலகக்கிண்ணத் தொடரின் லீக் சுற்று ஆட்டங்கள் முடிவடைந்த நிலையில், சிக்சர் அடிப்பதில் டிவில்லியர்சும், பவுண்டரி விளாசுவதில் சங்கக்காராவும் முதலிடம் பிடித்துள்ளனர். தென் ஆப்பிரிக்க அணியின் அணித்தலைவர் டிவில்லியர்ஸ், 6 போட்டிகளில் 20 சிக்சர்களை விளாசியுள்ளார். மேற்கிந்திய தீவுகள் அணியின் கிறிஸ் கெயில் 18…