
என்னை அறிந்தால் குறித்து நாளுக்கு நாள் எதிர்ப்பார்ப்பு அதிகரித்து கொண்டே இருக்கிறது. இப்படத்தின் கதை இது தான் என்று எல்லோரும் ஒரு கதை கட்ட ஆரம்பித்து விட்டனர். தற்போது இப்படத்தின் புதுப்போஸ்டர்கள் நெட்டில் வெளிவந்துள்ளது. ஆனால், இந்த போஸ்டர் எதுவும் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டது போல் தெரியவில்லை. இப…