
இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக அவுஸ்திரேலிய முன்னாள் வீரர் மைக் ஹஸியை நியமிக்க மகேந்திர சிங் டோனி பரிந்துரை செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இது குறித்து இந்திய ஊடகம் ஒன்றில் எழுதப்பட்ட பத்தி ஒன்றை மேற்கோள் காட்டி ஆஸ்திரேலிய ஊடகம் ஃபாக்ஸ் ஸ்போர்ட்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. அதில், டன்கன் பி…