
ஜோதிகா பல வருட இடைவெளிக்கு பிறகு மீண்டும் நடிக்கிறார். மஞ்சுவாரியர் நடித்து மலையாளத்தில் வெற்றிகரமாக ஓடிய ‘ஹவ் ஓல்டு ஆர் யூ’ என்ற படம் தமிழில் ரீமேக் ஆகிறது. இதில் மஞ்சு வாரியர் கேரக்டரில் ஜோதிகா நடிக்கிறார். கணவனால் உதாசினப் படுத்தப்பட்டு தாழ்வு மனப்பான்மையுடன் வருமானமின்றி கஷ்டப்படும் ஒரு பெண் அத…