
இன்டெர்நெட் பயன்படுத்தும் அனைவருக்கும் கூகுள் குரோம் என்பது முக்கியமானதாக இருக்கிறது. ஜிமெயில், பேஸ்புக் முதல் பல பயனுள்ள இணையத்தளங்களை உபயோகிக்க பலரும் பயன்படுத்துவது கூகுள் குரோம் தான். இன்டெர்நெட் பயன்பாட்டிற்கு மட்டுமல்லாமல் பல தந்திரமான விடயமும் இதில் இருக்கிறது. பிடிஎஃப் கூகுள் குரோமில் இன்பி…