
நடிகை ஸ்ருதிஹாசனுடன் பிரபல தெலுங்கு நடிகர் ஜூனியர் என்.டி.ஆர் ரகசிய ஒப்பந்தம் செய்துகொண்டதாக டோலிவுட்டில் செய்திகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.சமீபத்தில் மகேஷ்பாபு, தமன்னா நடித்த 'அகடு' படத்தின் வெற்றிக்கு ஸ்ருதிஹாசனின் ஐட்டம் டான்ஸ் ஒரு காரணம் என விமர்சகர்களால் பரவலாக பேசப்பட்டது. …