
பிரபல நடிகை இலியானா சமீபத்தில் ஒரு தெலுங்கு ஹெல்த் பத்திரிகை ஒன்றுக்கு அளித்த பேட்டி ஒன்றில் 'செக்ஸ் ஒன்று மட்டுமே மனிதனை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும் என்றும், செக்ஸ் மனிதனுக்கு இன்றியமையாதது மட்டுமின்றி சந்தோஷம் அளிக்கக்கூடிய ஒரே செயல் அதுமட்டுமே என்றும் மிகவும் தைரியமாக பேட்டி கொடுத்துள்ளார். அ…