கடந்த இரு மாதங்களுக்கு முன்னர் பல பிரபலங்களின் தனிப்பட்ட புகைப்படங்கள் அப்பிளின் iCloud கணக்கிலிருந்து திருடப்பட்டதாக செய்திகள் வெளியாகிருந்தன.
இதன் பாதிப்பானது கூகுள் நிறுவனத்தை தாக்கியுள்ளது.
அதாவது அப்பிள் iCloud தளத்திலிருந்து திருடப்பட்ட புகைப்படங்கள் கூகுள் நிறுவனத்திற்கு சொந்தமான யூடியூப், வலைப்பூக்கள் (Blogger) தளங்களில் பிரசுரிக்கப்பட்டமையே இதற்கு காரணமாகும்.
இதனால் 100 மில்லியன் அமெரிக்க டொலர்கள் நஷ்ட ஈடு கோரி கூகுள் நிறுவனத்தின் மீது வழக்கு தொடரப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளது.
0 comments:
Post a Comment