↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad

நடிப்பிற்காக எதையும் செய்ய துணியும் நடிகர் விக்ரம். இவர் சமீபத்தில் ஒரு தொலைக்காட்சி பேட்டியில் மிகவும் உணர்ச்சிகரமாக பேசியுள்ளார்.இதில் ‘ நான் கடவுளிடம் தினமும் அழுவேன், என்னை எப்படியாவது நடிகனாக்கு என்று, ஆனால் எப்போதும் எனக்கு தோல்வி மட்டுமே விடையாய் கிடைத்து வந்தது.இறுதியாக தான் பாலாவின் சேது கிடைத்தது, இப்படம் தான் என் திரைவாழ்க்கையை திருப்பி போட்டது’ என்று மிகவும் நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.

0 comments:

Post a Comment

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top