உத்தம வில்லன் படத்துக்கு தடை விதிக்க முடியாது - விஷ்வ இந்து பரிஷத் மனு தள்ளுபடி!உத்தம வில்லன் படத்துக்கு தடை விதிக்க முடியாது - விஷ்வ இந்து பரிஷத் மனு தள்ளுபடி!

கமல் ஹாஸனின் உத்தம வில்லன் படத்துக்கு தடை விதிக்க முடியாது என்று தீர்ப்பு வழங்கிய சென்னை உயர்நீதிமன்றம், இது தொடர்பான விஷ்வ இந்து பரிஷத் அமைப்பின் வழக்கை தள்ளுபடி செய்தது. விஷ்வ இந்து பரிஷத் தமிழ்நாடு பிரிவின் ஒருங்கிணைப்பு செயலாளராக இருப்பவர் எஸ்.ராஜா. இவர், சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த…

Read more »
Apr 27, 2015

நிலநடுக்கம் ஏற்பட்டபோது நேபாளத்தில் சிக்கித் தவித்த நடிகை பூஜா நிலநடுக்கம் ஏற்பட்டபோது நேபாளத்தில் சிக்கித் தவித்த நடிகை பூஜா

நிலநடுக்கம் ஏற்பட்டபோது பாலிவுட் நடிகை பூஜா மிஸ்ரா நேபாளத்தில் இருந்துள்ளார். நேபாளத்தில் கடந்த சனிக்கிழமை காலை கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் தலைநகர் காத்மாண்டு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் குடியிருப்புகள், பழமையான கட்டிடங்கள், சரித்திர பெருமைவாய்ந்த கட்டிடங்கள் இடிந்து விழுந்தன. நிலநடுக்கத்திற்…

Read more »
Apr 27, 2015

ரஜினி - ஷங்கர் புதுப்படம்.. மே 15-ல் அறிவிப்பு? ரஜினி - ஷங்கர் புதுப்படம்.. மே 15-ல் அறிவிப்பு?

ரஜினி - ஷங்கர் படம் கிட்டத்தட்ட கன்பர்மாகிவிட்ட மாதிரிதான் தெரிகிறது. விசாரித்த வரையில் அத்தனை பேரும் இதை உறுதியாகச் சொல்கிறார்கள். ஆனாலும் ரஜினி தரப்பிலிருந்து சொல்லும் வரை எதுவும் நமக்கு உறுதியற்ற தகவல்தானே... இருந்தாலும், கோடம்பாக்கத்தில் உலாவரும் செய்திகளின் தொகுப்பு இது. படத்துக்கு பட்ஜெட் ரூ …

Read more »
Apr 27, 2015

ஜீவாவின் 'கவலை வேண்டாம்' படத்தின் ஹீரோயின்கள்ஜீவாவின் 'கவலை வேண்டாம்' படத்தின் ஹீரோயின்கள்

'யான்' படத்திற்கு பின்னர் ஜீவா நடிக்க ஒப்புக்கொண்ட திரைப்படம் 'கவலை வேண்டாம்'. இந்த படத்தில் ஜீவாவுடன் தேசிய விருது பெற்ற பாபிசிம்ஹாவும் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளார். மேலும் இந்த படத்தில் நாயகியாக நடிக்க கீர்த்தி சுரேஷிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு ஒப்பந்தம் செய்யப்பட்ட நிலையில் தற்போது ந…

Read more »
Apr 27, 2015

உத்தம வில்லன்' படத்துக்கு எதிரான மனு தள்ளுபடிஉத்தம வில்லன்' படத்துக்கு எதிரான மனு தள்ளுபடி

உலக நாயகன் கமல்ஹாசன் நடித்த 'உத்தம வில்லன்' திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள இரணியன் பாடல், இந்து கடவுளான விஷ்ணுவை அவமரியாதை செய்யும் வகையில் இருப்பதாக கூறி விஸ்வ இந்து பரீஷத் தாக்கல் செய்த மனு இன்று தள்ளுபடி செய்யப்பட்டது. எனவே உத்தம வில்லன் திட்டமிட்டபடி மே 1ஆம் தேதி ரிலீஸாவதில் எவ்வித பிரச்சனையும் இ…

Read more »
Apr 27, 2015

தமாத்துண்டு பேப்பர் உடம்புல சுத்துகிட்டு போஸ் கொடுத்த சாரிகா - ஹாட் தமாத்துண்டு பேப்பர் உடம்புல சுத்துகிட்டு போஸ் கொடுத்த சாரிகா - ஹாட்

Read more »
Apr 27, 2015

சிம்புவுடன் உண்மைதான்… டிவிட்டரில் த்ரிஷா மகிழ்ச்சிசிம்புவுடன் உண்மைதான்… டிவிட்டரில் த்ரிஷா மகிழ்ச்சி

த்ரிஷா அடுத்தடுத்து படங்களில் கமிட்டாகி கொண்டே போகிறார். சிம்பு, செல்வராகவன் இணையும் படத்தில் த்ரிஷாதான் நாயகியாக நடிப்பார் என்று செய்திகள் வெளியாகியது. தற்போது இந்த தகவலை த்ரிஷா உறுதிப்படுத்தியுள்ளார். இந்த படத்தில் டாப்சியும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இப்படத்தில் நடிப்பது குறித்து த்ர…

Read more »
Apr 27, 2015

குடித்து விட்டு நடுரோட்டில் தகராறு செய்த ஊர்வசிகுடித்து விட்டு நடுரோட்டில் தகராறு செய்த ஊர்வசி

தென்னிந்தியா சினிமாவில் 80களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் ஊர்வசி. தற்போது இவர் பல காமெடி கலந்த குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றார். இவர் கேரளாவில் ஒரு ஹோட்டலுக்கு சமீபத்தில் வந்துள்ளார். அங்கிருந்து அவர் கிளம்பும் போது நிதானம் இல்லாமல் குடித்திருந்தது தெரிய வந்துள்ளது. அப்போது கார…

Read more »
Apr 27, 2015

பிரபல நடிகை விஜயலட்சுமியின் வருங்கால கணவர் யார் தெரியுமா?பிரபல நடிகை விஜயலட்சுமியின் வருங்கால கணவர் யார் தெரியுமா?

சென்னை-28 படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் விஜயலட்சுமி. இதை தொடர்ந்து இவர் அஞ்சாதே, அதே நேரம் அதே நிமிடம் போன்ற சில படங்களில் நடித்தார். இவர் நீண்ட நாட்களாக உதவி இயக்குநர் ஃபிரோஸ் முகமது என்பவரைக் காதலித்து வந்தார். இருவரது காதலுக்கு அகத்தியன் சம்மதம் தெரிவிக்கவே வரும் செப்டம்பரில் தி…

Read more »
Apr 27, 2015

அன்று ஈழத்தமிழனை ஏமாற்றியதால், இன்று விருது விழாவே அழிந்ததுஅன்று ஈழத்தமிழனை ஏமாற்றியதால், இன்று விருது விழாவே அழிந்தது

தமிழகத்தின் பிரபல தொலைக்காட்சி ஒன்று பல Reality நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது. இதில் மிகவும் பிரபலமான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி ஒன்றில் ஈழத்து சிறுமி ஜெசிக்கா கலந்து கொண்டது நாம் அனைவரும் அறிந்ததே. இந்த நிகழ்ச்சியின் முடிவில் ஜெசிக்கா தான் முதலிடத்தில் வந்தார் என கூறப்பட்டது, ஆனால், அந்த தொலைக்காட்ச…

Read more »
Apr 27, 2015

சொன்னதை கேட்கா விட்டால்... செய்தியாளரை அடிக்கப் பாய்ந்த விஜயகாந்த்! சொன்னதை கேட்கா விட்டால்... செய்தியாளரை அடிக்கப் பாய்ந்த விஜயகாந்த்!

டெல்லியில் செய்தியாளர்கள் சந்திப்பில் ஜெயாடிவி நிருபரிடம் ஆவேசப்பட்ட விஜயகாந்த் மைக்கை தூக்கி வீசிவேன் என்று கூறியதால் பரபரப்பு ஏற்பட்டது. விஜயகாந்த் என்றாலே அகராதியில் கோபம் என்ற வார்த்தை இருக்கும் போல. நேற்று முழுவதும் எதிர்கட்சித்தலைவர்களை சந்தித்து பேசி அனைவரையும் ஒருங்கிணைத்து இன்று டெல்லிக்கு…

Read more »
Apr 27, 2015

நேபாள நிலநடுக்கத்தில் சிக்கி பலியான நடிகர் விஜய்! நேபாள நிலநடுக்கத்தில் சிக்கி பலியான நடிகர் விஜய்!

நேபாள நாட்டில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் சிக்கி தெலுங்கு நடிகர் கே.விஜய் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் திரையுலகினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. தெலுங்கு திரையுலகின் இளம் நடிகர்களில் ஒருவர் கே.விஜய் (25). இவர் தற்போது எட்டகாரம் என்ற படத்தில் நடித்து வந்தார். இப்படத்தின் படப்பிடிப்பு நேபாளத்தில் நடந்து வந்…

Read more »
Apr 27, 2015

சினிமாவிலா? என் மகளா? சச்சின் டெண்டுல்கர் என்ன சொல்கிறார் என்று பார்ப்போமேன்..சினிமாவிலா? என் மகளா? சச்சின் டெண்டுல்கர் என்ன சொல்கிறார் என்று பார்ப்போமேன்..

எனது மகள் சினிமாவில் நடிக்கப் போவதாக வந்த செய்தியில் உண்மையில்லை. அது வெறும் வதந்தியாக்கும் என்று மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின் டெண்டுல்கர் கூறியுள்ளார். சச்சினுக்கு சாரா என்ற மகள் உள்ளார். தற்போது 18 வயதாகும் சாரா, பாலிவுட் படத்தில் சாகித் கபூர் ஜோடியாக நடிக்கப் போவதாக கடந்த சிலதினங்களுக்கு முன்னர் த…

Read more »
Apr 27, 2015

விஜய் அவார்ட்ஸ்: சில சர்ச்சைகள்... ட்விட்டரில் ரசிகர்கள் கண்ணீர் அஞ்சலி விஜய் அவார்ட்ஸ்: சில சர்ச்சைகள்... ட்விட்டரில் ரசிகர்கள் கண்ணீர் அஞ்சலி

விஜய் டிவி விருது விழா வழக்கம் போலவே கடந்த ஆண்டினைப் போலவே இந்த ஆண்டும் சர்ச்சையை கிளம்பியுள்ளது. கடந்த ஆண்டு ஆனந்தாயாழை மீட்டுகிறாள்... பாடலுக்கு விருது கொடுக்கவில்லை என்று இயக்குநர் ராம் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது.  இந்த ஆண்டு இளையராஜா பாதியிலேயே கிளம்பியது... சிவகார்த்திக்கேயன் அடித்த சர்ச்…

Read more »
Apr 27, 2015

அஜித்துடன் டூயட் பாட விரும்பும் பிரபல நடிகைஅஜித்துடன் டூயட் பாட விரும்பும் பிரபல நடிகை

ஐஸ்வர்யா தத்தா தமிழுக்கு எண் 1ஐ அழுத்தவும் படத்தில் நகுலுக்கு ஜோடியாக நடித்துள்ளார். அதைத் தொடர்ந்து சுசீந்திரன் இயக்கத்தில் விஷால் நடித்து வரும் பாயும்புலி படத்தில் இரண்டு கதாநாயகிகளில் ஒருவராக நடித்து வருகிறாராம். மேலும் சமுத்திரகனி நடிக்கும் ராவா படத்திலும் நடிக்கிறாராம்.இதையடுத்து, ஐஸ்வர்யா மேலு…

Read more »
Apr 27, 2015

ரஜினியிடம் ஆசி வாங்க போய் பட வாய்ப்பை அள்ளி வந்த ராகவா லாரன்ஸ்… சூடான தகவல்ரஜினியிடம் ஆசி வாங்க போய் பட வாய்ப்பை அள்ளி வந்த ராகவா லாரன்ஸ்… சூடான தகவல்

ராகவா லாரன்ஸ் இயக்கி நடித்துள்ள காஞ்சனா 2 படம் ரிலீஸாகி ரசிகர்களின் மத்தியில் பிரம்மாண்ட வரவேற்பை பெற்றுள்ளது. இந்த படத்தை பார்த்த ரஜினி, விஜய், ஷங்கர் உட்பட பலர் லாரன்ஸுக்கு வாழ்த்து தெரிவித்தனர். சமீபத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தையும் நேரில் சந்தித்து அவரது வாழ்த்துக்களை பெற்றுள்ளார் ராகவா லார…

Read more »
Apr 27, 2015

மிக பிரம்மாண்டமாக நடைபெற்ற நோர்வே தமிழ் திரைப்பட விருது விழாமிக பிரம்மாண்டமாக நடைபெற்ற நோர்வே தமிழ் திரைப்பட விருது விழா

தமிழ் திரைப்படங்களை கௌரவிக்கும் விதமாக வருடா வருடம் நோர்வே யில் தமிழ் திரைப்பட விருது விழா நடைபெறும். இந்த வருடம் நேற்று மிக பிரமாண்டமான முறையில் நடைபெற்றது. இவ்விழாவில் கலந்து திரை பிரபலங்களான நடிகை குயிலி , இயக்குனர் கௌரவ் மற்றும் வசந்த பாலன் நோர்வே விருது விழாவை பற்றி பல நல்ல கருத்துக்களை தெரிவி…

Read more »
Apr 27, 2015

அரை நிர்வாணமாக சுற்றும் சாரிகாஅரை நிர்வாணமாக சுற்றும் சாரிகா

எஸ்.பி.எம்.கிரியேசன்ஸ் என்ற புதிய படநிறுவனம் சார்பாக பொள்ளாச்சி எஸ்.மோகனசுந்தரம் தயாரிக்கும் படத்திற்கு “ நிராயுதம் “ என்று பெயரிட்டுள்ளனர். சந்தோஷ் கதாநாயகனாக நடிக்கிறார். இவர் ஒரு காதல் செய்வீர், காதல் செய்ய விரும்பு, ரங்கா மிட்டாய் உட்பட பல படங்களில் நடித்தவர். கதாநாயகியாக சாரிகா நடிக்கிறார். சர…

Read more »
Apr 27, 2015

லிங்குசாமியை வேதனைப்படுத்தும் சூர்யாவின் டயலாக்லிங்குசாமியை வேதனைப்படுத்தும் சூர்யாவின் டயலாக்

வெங்கட்பிரபு இயக்கும் மாஸ் படத்தின் படப்பிடிப்பு தற்போது முடிவடைந்ததுள்ளது. சூர்யாவுக்கு ஜோடியாக நயன்தாரா, எமி ஜாக்சன் நடித்துள்ள இப்படம் மே 15 அன்று வெளியாகும் என தகவல்கள் வெளியாகியுள்ளது.இந்நிலையில் சில தினங்களுக்கு முன் மாஸ் படத்தின் ஃபர்ஸ்ட்லுக் டீசர் வெளியிடப்பட்டது. அதில் எதிர்பார்க்கலை இல்லை?…

Read more »
Apr 27, 2015

'தல 56' குறித்து வெளிவந்த அதிர்ச்சி தகவல்!'தல 56' குறித்து வெளிவந்த அதிர்ச்சி தகவல்!

என்னை அறிந்தால் படத்தை அடுத்து அஜித், சிவா இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க உள்ளார்.இன்னும் பெயர் வைக்கப்படாத இந்த படம் தல56 என்று அழைக்கப்படுகிறது.இப்படத்தின் படப்பிடிப்பு எப்போது தொடங்கும் என ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர். இந்நிலையில் இப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு, நேற்ற…

Read more »
Apr 27, 2015
 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top