
சுயாதீன தொலைக்காட்சியின் தலைவர் நாட்டை விட்டு வெளியேறிச் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. அரச ஊடகமான சுயாதீன தொலைக்காட்சியின் தலைவர் அனுர சிறிவர்த்தன இவ்வாறு நாட்டை விட்டு வெளியேறியுள்ளார். கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக நேற்று இரவு அனுர சிறிவர்த்தன சிங்கப்பூர் சென்றுள்ளார். ஜனாதிபதி…