
(தமிழீழ ஆதரவாளரும், தமிழின உணர்வாளருமான திரைப்பட இயக்குனர் புகழேந்தி தங்கராஜ் எழுதியுள்ள கட்டுரை இது.) ‘இளைய தளபதி’ என்று ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்படும் தம்பி விஜயின் ‘கத்தி’ திரைப்பட விவகாரத்தில் நான் வெளிப்படையாகப் பேச நேர்ந்தது, விரும்பி எதிர்கொண்ட ஒரு சூழலில் அல்ல! உண்மையைப் பேச மற்றவர்கள…