தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகை காஜல் அகர்வால். இவர் சமீபத்தில் ப்ரஸ் மீட் என்றாலே பயந்து நடுங்குகிறாராம்.
என்ன என்று விசாரித்தால் இவர் நடித்த தெலுங்கு படம் ஒன்றில் சரக்கு அடிப்பது போல் ஒரு காட்சி வருகிறதாம். அவர் எங்கு சென்றாலும் ‘ நீங்கள் அடித்த சரக்கு பெயர் என்ன?’ என்று கேட்கிறார்களாம்.
இதனால் ‘ நான் அந்த மாதிரி பெண் இல்லை, எனக்கு அந்த பழக்கம் இல்லை’ என்று கூறிவிட்டு உடனே அந்த இடத்தை காலி செய்துவிடுகிறாராம்.
0 comments:
Post a Comment