சீனாவில் பெண் ஒருவர் தனது திருமணத்தின் போது பாட்டி போன்று வந்ததால் காதலன் ஓட்டமெடுத்துள்ளார். சீனாவில் பெண் ஒருவர் தனது காதலன் தன்னை வயசானாலும் காதலிப்பாரா…. என்பதை அறிய, தனது திருமணத்தன்று 70 வயது மூதாட்டி போல் வேடம் அணிந்து வந்துள்ளார்.
இதனை கண்டு அதிர்ச்சியடைந்த காதலன் திருமணத்தை நிறுத்தியதுடன், காதலியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். ஆனால் குறித்த பெண் தனது வேடத்தை கலைக்க ஒப்புக் கொள்ளவில்லை, எனவே நடுரோட்டிலேயே விட்டுவிட்டு தப்பியோடிய காதலனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. Video
0 comments:
Post a Comment