↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓
click this ad
தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா.இசைஞானி இளையராஜாவின் இளையமகனான இவர் தந்தையைப்போலவே இசையில் வெற்றிக் கொடி நாட்டிவருகிறார்.ஆனாலும் திருமண வாழ்க்கையில் சின்ன சறுக்கல்களை சந்தித்தார் இதற்கு முன்னதாக இரண்டு பெண்களை மணந்து விவாகரத்தானார்.
சமீபத்தில் இவர் இஸ்லாமிய மதத்துக்கு மாறினார். இந்நிலையில் திடீரென சஃப்ரோன் என்ற முஸ்லீம் பெண்ணை மூன்றாவதாக திருமணம் செய்யவுள்ளார். இன்று பெண்ணின் சொந்த ஊரான கீழக்கரையில் நிச்சயதார்த்தம் முடிந்துள்ளது.
அடுத்த மாதம் மலேசியாவில் திருமணம் நடைபெற உள்ளது.யுவனின் முதல் மனைவி இந்து பெண், இரண்டாவது மனைவி கிறிஸ்தவ பெண் என்பது குறிப்பிடத்தக்கது.
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment