↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad

சமீப காலமாக த்ரிஷா தென்னிந்திய மொழிகளில் பிஸியாக நடித்து கொண்டிருக்கிறார். இவர் சில நாட்கள் எந்த படத்திலும் கமிட் ஆகாமல் இருந்ததற்கு முக்கிய காரணம் காதல் தான்.தெலுங்கு நடிகர் ராணாவுடனான காதலால் படங்களில் கவனம் செலுத்துவதை குறைத்து கொண்டார்.

 இந்நிலையில் இப்படியே போனால் சினிமா தன்னை ஓரங்கட்டி விடும் என்று புரிந்து கொண்டார் த்ரிஷா.அதனால் தான் தற்போது ராணாவுடனான காதலை மறுத்து வருவதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றது. 

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top