
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்கள் என்றால் ரஜினி, அஜித், விஜய் தான். இவர் படங்களின் ஓப்பனிங் பற்றி நாங்கள் சொல்லி தெரிய வேண்டியது இல்லை. இந்நிலையில் தமிழ் சினிமாவின் உச்ச நடிகர்களின் படங்கள் ரிலிஸில் நேற்று நடந்த தயாரிப்பாளர் சங்கள் கூட்டத்தில் அதிரடி முடிவெடுத்துள்ளனர். இனி ரூ 15 கோடிகளுக்கு மேல…