அவர் தற்போது பிரபல நடிகர் ராமோடு பண்டக செஸ்கோ, ரவிதேஜாவோடு கிக் 2 போன்ற படங்களில் நடித்து வருகிறார். இது தவிர பிரபல ஹீரோ ராம் சரணோடும், ஜூனியர் என் டி ஆருடனும் நடிக்கிறார். தொடர்ந்து ஷூட்டிங், ஷூட்டிங் என்று பரபரப்பாக சுற்றிக்கொண்டு இருப்பதால் அவரை சைகோ என்று அவரது நண்பர்கள் வட்டாரம் கிண்டல் செய்துள்ளது.
இந்நிலையில் எத்தனை படம் நடிக்கின்றோம் என்பது முக்கியமில்லை. ஒவ்வொரு படத்திலும் பெயர் சொல்லும் விதத்தில் நடிப்பதே முக்கியம் என்று ராகுல் ப்ரீத் சிங் கூறியுள்ளார்.
0 comments:
Post a Comment