இனிமேல் அப்படி சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. இன்னமும் என்னைப்பற்றி பள்ளியில் படிக்கிறார் என்று எழுதாதீர்கள். கொம்பன் படம் ஹிட்டானதில் சந்தோஷம். இப்படத்தின் ஷூட்டிங்கில் இப்படி பண்ணுங்க, அப்படி நடிங்க என்று இயக்குனர் முத்தையா சொல்லிக்கொண்டே இருப்பார். ஒரு முறை சொல்லிவிட்டால் போதாதா எதற்கு திரும்ப திரும்ப அழுத்தம் கொடுக்கிறார் என்று சில சமயத்தில் கோபம் கூட வரும். இப்போதுதான் தெரிகிறது அவர் எந்தளவுக்கு இந்த படத்தை பர்பெக்டா எடுத்திருக்கார் என்பது.இவ்வாறு லட்சுமி மேனன் கூறினார். ஹீரோ கார்த்தி, தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா உள்ளிட்ட பட குழுவினர் பங்கேற்றனர்.
படிக்கப்போறேனு எழுதாதீங்க லட்சுமி மேனன் திடீர் பல்டி
↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓
click this ad

கிராமத்து வேடமே வருவதால் நடிப்புக்கு முழுக்கு போட்டுவிட்டு தொடர்ந்து படிக்க எண்ணி உள்ளதாக லட்சுமி மேனன் கூறிய தகவல் இன்னும் அடங்கியபாடில்லை. இதற்கிடையில் வாட்ஸ் அப்பில் அவரது போலியான ஆபாச படங்கள் வெளியாகி அவரை அப்செட்டுக்குள்ளாக்கியது. இந்நிலையில் சென்னையில் நடந்த ‘கொம்பன்‘ பட வெற்றி நிகழ்ச்சியில் பங்கேற்றார் லட்சுமி மேனன். அவர் பேசியது:முதலில் இங்கு ஒன்றை சொல்லிக்கொள்கிறேன். நான் பள்ளி படிப்பை முடித்துவிட்டேன். நான் பள்ளிக்கூடத்தில் படிக்கிறேன் என்று சொன்னால் பலர் நம்பவே இல்லை.
இனிமேல் அப்படி சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. இன்னமும் என்னைப்பற்றி பள்ளியில் படிக்கிறார் என்று எழுதாதீர்கள். கொம்பன் படம் ஹிட்டானதில் சந்தோஷம். இப்படத்தின் ஷூட்டிங்கில் இப்படி பண்ணுங்க, அப்படி நடிங்க என்று இயக்குனர் முத்தையா சொல்லிக்கொண்டே இருப்பார். ஒரு முறை சொல்லிவிட்டால் போதாதா எதற்கு திரும்ப திரும்ப அழுத்தம் கொடுக்கிறார் என்று சில சமயத்தில் கோபம் கூட வரும். இப்போதுதான் தெரிகிறது அவர் எந்தளவுக்கு இந்த படத்தை பர்பெக்டா எடுத்திருக்கார் என்பது.இவ்வாறு லட்சுமி மேனன் கூறினார். ஹீரோ கார்த்தி, தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா உள்ளிட்ட பட குழுவினர் பங்கேற்றனர்.
இனிமேல் அப்படி சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. இன்னமும் என்னைப்பற்றி பள்ளியில் படிக்கிறார் என்று எழுதாதீர்கள். கொம்பன் படம் ஹிட்டானதில் சந்தோஷம். இப்படத்தின் ஷூட்டிங்கில் இப்படி பண்ணுங்க, அப்படி நடிங்க என்று இயக்குனர் முத்தையா சொல்லிக்கொண்டே இருப்பார். ஒரு முறை சொல்லிவிட்டால் போதாதா எதற்கு திரும்ப திரும்ப அழுத்தம் கொடுக்கிறார் என்று சில சமயத்தில் கோபம் கூட வரும். இப்போதுதான் தெரிகிறது அவர் எந்தளவுக்கு இந்த படத்தை பர்பெக்டா எடுத்திருக்கார் என்பது.இவ்வாறு லட்சுமி மேனன் கூறினார். ஹீரோ கார்த்தி, தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா உள்ளிட்ட பட குழுவினர் பங்கேற்றனர்.
0 comments:
Post a Comment