தற்போது வெற்றிமாறன் இயக்கும் ' சூதாடி' படத்துக்கும் பிரகாஷ் இசை அமைப்பதாக இருந்தது. தனுஷ் ஹீரோ என தெரியவந்ததும் படத்திலிருந்து பிரகாஷ் ஒதுங்கியே இருந்தார். இப்போது படத்திலிருந்து விலகிவிட்டார்.தனுஷுக்கும், பிரகாஷுக்கும் இடையே என்ன பிரச்னை என்று வெளிப்படையாக சொல்ல விரும்பாத படக்குழு, பிரகாஷ் விலகியதை மட்டும் உறுதி செய்தனர். அவருக்கு பதிலாக சந்தோஷ் நாராயணன் இசை அமைப்பாளராக ஒப்பந்தம் ஆகி இருக்கிறார். இவர் ஜோதிகா நடித்துள்ள ' 36 வயதினிலே' படத்துக்கு இசை அமைத்திருக்கிறார்.
தனுஷ் படத்துக்கு இசை அமைக்க ஜி.வி.பிரகாஷ் மறுப்பு
↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓
click this ad

கோலிவுட்டில் இளம் நடிகர்களிடையே நட்பு ஒருபக்கம் வளர்ந்துகொண்டிருந்தாலும் ஒவ்வாத போக்கும் சிலரிடம் மாறாமல் இருக்கிறது. கடந்த 2 வருடமாகவே தனுஷ், இசை அமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார் இடையே ஒத்துப்போவதில்லையாம். வெற்றிமாறன் தயாரித்து இயக்கும் எல்லா படங்களுக்கும் இதுவரை ஜி.வி.பிரகாஷ்தான் இசை அமைத்து வந்தார்.
தற்போது வெற்றிமாறன் இயக்கும் ' சூதாடி' படத்துக்கும் பிரகாஷ் இசை அமைப்பதாக இருந்தது. தனுஷ் ஹீரோ என தெரியவந்ததும் படத்திலிருந்து பிரகாஷ் ஒதுங்கியே இருந்தார். இப்போது படத்திலிருந்து விலகிவிட்டார்.தனுஷுக்கும், பிரகாஷுக்கும் இடையே என்ன பிரச்னை என்று வெளிப்படையாக சொல்ல விரும்பாத படக்குழு, பிரகாஷ் விலகியதை மட்டும் உறுதி செய்தனர். அவருக்கு பதிலாக சந்தோஷ் நாராயணன் இசை அமைப்பாளராக ஒப்பந்தம் ஆகி இருக்கிறார். இவர் ஜோதிகா நடித்துள்ள ' 36 வயதினிலே' படத்துக்கு இசை அமைத்திருக்கிறார்.
தற்போது வெற்றிமாறன் இயக்கும் ' சூதாடி' படத்துக்கும் பிரகாஷ் இசை அமைப்பதாக இருந்தது. தனுஷ் ஹீரோ என தெரியவந்ததும் படத்திலிருந்து பிரகாஷ் ஒதுங்கியே இருந்தார். இப்போது படத்திலிருந்து விலகிவிட்டார்.தனுஷுக்கும், பிரகாஷுக்கும் இடையே என்ன பிரச்னை என்று வெளிப்படையாக சொல்ல விரும்பாத படக்குழு, பிரகாஷ் விலகியதை மட்டும் உறுதி செய்தனர். அவருக்கு பதிலாக சந்தோஷ் நாராயணன் இசை அமைப்பாளராக ஒப்பந்தம் ஆகி இருக்கிறார். இவர் ஜோதிகா நடித்துள்ள ' 36 வயதினிலே' படத்துக்கு இசை அமைத்திருக்கிறார்.
0 comments:
Post a Comment