அவரது அதிர்ஷ்டத்தை என் மீது கொஞ்சம் தூவினால் என் படம் ஹிட்டாகிவிடும்' என்று கெஞ்சும் குரலில் சொன்னார். அதைக் கேட்டுக்கொண்டிருந்த சமந்தா, ‘ஓ தாராளமாக அதிர்ஷ்டத்தை தெளிக்கிறேனே. போன ஆண்டு அதிர்ஷ்டமா? அதற்கு முந்தைய ஆண்டு அதிர்ஷ்டமா? எந்த ஆண்டு அதிர்ஷ்டம் என்று சொன்னால் அதற்கு ஏற்ப தெளிப்பேன்' என்றபோது அரங்கே சிரித்துவிட்டது. கடந்த ஆண்டு சமந்தாவுக்கு ஹிட் படம் எதுவும் அமையவில்லையாம். அதற்கு முந்தைய ஆண்டுதான் ஒரு ஹிட் படம் அமைந்ததாம்.
சமந்தாவிடம் கெஞ்சிய ஹீரோ
↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓
click this ad
காதல் சர்ச்சை, ஹீரோயின்களை படத்தில் இழிவாக சித்தரித்தால் இணையதளத்தில் விளாசல் என கோபக்காரராக தன்னை வெளிக்காட்டிக்கொள்ளும் சமந்தாவை பற்றி உடனிருக்கும் நெருக்கமானவர்களிடம் கேட்டால் அவருக்கு ஜோக்கர் என்றுதான் பெயர் வைத்திருக்கிறார்களாம். என்ன காரணம் என்றதும், ‘எப்போதுமே அவர் ஜோக் அடிக்கும் சுபாவம் கொண்டவர். அவர் இருந்தால் அந்த இடமே கலகலப்பாக இருக்கும். அவரது காமெடி டைமிங் ரொம்பவே பொருத்தமாக இருக்கும். அதனால்தான் அவருக்கு அப்படி பெயர் வைத்திருக்கிறோம்‘ என்றனர். சமீபத்தில் நடந்த டோலிவுட் பட விழா ஒன்றில் சமந்தா பங்கேற்றார். அவருடன் கலந்துகொண்ட ஹீரோ அல்லு அர்ஜுன் பேசும்போது, ‘சமந்தா ரொம்பவே லக்கியானவர்.
அவரது அதிர்ஷ்டத்தை என் மீது கொஞ்சம் தூவினால் என் படம் ஹிட்டாகிவிடும்' என்று கெஞ்சும் குரலில் சொன்னார். அதைக் கேட்டுக்கொண்டிருந்த சமந்தா, ‘ஓ தாராளமாக அதிர்ஷ்டத்தை தெளிக்கிறேனே. போன ஆண்டு அதிர்ஷ்டமா? அதற்கு முந்தைய ஆண்டு அதிர்ஷ்டமா? எந்த ஆண்டு அதிர்ஷ்டம் என்று சொன்னால் அதற்கு ஏற்ப தெளிப்பேன்' என்றபோது அரங்கே சிரித்துவிட்டது. கடந்த ஆண்டு சமந்தாவுக்கு ஹிட் படம் எதுவும் அமையவில்லையாம். அதற்கு முந்தைய ஆண்டுதான் ஒரு ஹிட் படம் அமைந்ததாம்.
அவரது அதிர்ஷ்டத்தை என் மீது கொஞ்சம் தூவினால் என் படம் ஹிட்டாகிவிடும்' என்று கெஞ்சும் குரலில் சொன்னார். அதைக் கேட்டுக்கொண்டிருந்த சமந்தா, ‘ஓ தாராளமாக அதிர்ஷ்டத்தை தெளிக்கிறேனே. போன ஆண்டு அதிர்ஷ்டமா? அதற்கு முந்தைய ஆண்டு அதிர்ஷ்டமா? எந்த ஆண்டு அதிர்ஷ்டம் என்று சொன்னால் அதற்கு ஏற்ப தெளிப்பேன்' என்றபோது அரங்கே சிரித்துவிட்டது. கடந்த ஆண்டு சமந்தாவுக்கு ஹிட் படம் எதுவும் அமையவில்லையாம். அதற்கு முந்தைய ஆண்டுதான் ஒரு ஹிட் படம் அமைந்ததாம்.
0 comments:
Post a Comment