↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
shruti haasanகவர்ச்சியில் கலங்க வைக்கும் ஸ்ருதி ஹாசன் சினிமாவிற்காக என்னுடைய காதலையே அழித்து விட்டேன் என்று முன்னணி வார இதழ் ஒன்றிற்கு பேட்டியளித்துள்ளார்.

ஸ்ருதி ஹாசன் அளித்த பேட்டியில் கூறியிருப்பதவாது, நான் நடிக்க வருவதற்கு முன்பு 72 கிலோ இருந்தேன், படத்தில் நடிப்பதற்காக 12 கிலோ குறைத்தேன். தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் நடிப்பதால் அதற்கு ஏற்ற உடல் அமைப்பை பராமரித்து வருகிறேன்.
ஆனால், ஒரு சில நேரங்களில் என்னையும் மீறி சாப்பிடுகிறேன். ஏனெனில் எனக்கு சாப்பாடு மேல் அப்படி ஒரு காதல், ஆனால், சினிமாவிற்காக அந்த காதலை அழித்து விட்டேன் என்று மிகுந்த ஏக்கத்துடன் கூறியுள்ளார்.

0wgB4qxclkLslC.99

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top