↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad இந்திய அணித்தலைவர் டோனியை அவரது மனைவி சாக்ஷி ஒரே ஒரு பொன் சிரிப்பில் காதல் வயப்பட வைத்திருக்கிறார்.
முன்னதாக இருவரும் ஒரே பள்ளியில் படித்தவர்கள் என்பதோடு இருவர் குடும்பங்களும் நண்பர்கள். ஆனால் அப்போதெல்லாம் இருவருக்குமிடையே அழமான பிணைப்பு இல்லை.
கொல்கத்தாவின் தாஜ் ஹோட்டலில் சாக்ஷி கேட்டரிங் படித்துகொண்டே வேலைப்பார்த்து கொண்டிருந்தார்.
அப்போது அங்கு கிரிக்கெட் போட்டிகளுக்காக சென்ற டோனி, அங்கு சாக்ஷியைச் சந்தித்திருக்கிறார். அவரைப் பார்த்தவுடனேயே டோனிக்கு பிடித்துவிட்டது.
அதன் பிறகு டோனி தனது சகோதரர் முலம் சாக்ஷி போன் நம்பரை வாங்கி குறுந்தகவல் அனுப்பியிருக்கிறார். முதலில் சாக்ஷியால் அதை நம்பவே முடியவில்லையாம்.
பிறகு தன் பிறந்த நாளுக்கு சாக்ஷியை மும்பைக்கு அழைத்த டோனி, அங்கே வைத்து தன்னை திருமணம் செய்ய சொல்லி கேட்டுயிருக்கிறார்.
தற்போது இருவருக்கும் ஜிவா (பெர்ஷியன் மொழியில் அழகு) என்ற அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top