↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
எனக்கு விஜய் தான் பிடிக்கும்- சொல்கிறார் தேசிய விருது பாடகி - Cineulagam
இளைய தளபதி விஜய்யின் ரசிகர்கள் பலத்தை நாங்கள் சொல்லி தெரிய வேண்டியது இல்லை. அதிலும் குறிப்பாக அவருக்கு குட்டிஸ்களின் ரசிகர்கள் அதிகம்.
விஜய்-அட்லீ படத்தில் ஜி.வி.பிரகாஷ் இசையில் தேசிய விருது பெற்ற குட்டிப்பெண் உத்ரா ஒரு பாடல் பாடவுள்ளார்.
இவர் இது குறித்து ‘எனக்கு விஜய் தான் மிகவும் பிடிக்கும், அவர் படத்தில் பாடுவது சந்தோஷமாக உள்ளது’ என்று கூறியுள்ளார்.

0 comments:

Post a Comment

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top