↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
திருமணத்துக்கு வராமல் பரத்தை அவமதித்த திரையுலக நண்பர்கள் - Cineulagam
சினிமா ஒரு மாய உலகம் என்பது அனைவரும் அறிந்ததே.
இங்கு படம் ஹிட்டானால் கதாநாயகர்களுக்கு கிடைக்கும் மரியாதையை சொல்லி தெரியவேண்டியதில்லை.
ஆனால் தோல்வியடைந்து மார்க்கெட் போனால் அடிமட்டத்தில் உள்ளவர்கள் கூட கண்டுகொள்ளமாட்டார்கள்.
அந்தவகையில் காதல், வெயில் போன்ற படங்களின் மூலம் மக்களின் மனதில் இடம் பிடித்தவர் பரத். இவர் கடைசியாக அனைத்து படங்களுமே தொடர் தோல்வியை சந்தித்ததால் படவாய்ப்புகளின்றி தவித்து வருகிறார்.
சமீபத்தில் அவரின் தங்கை ப்ரித்தி திருமணம் நடைபெற்றது. இத்திருமணத்திற்கு திரையுலகினர் பலருக்கும் அழைப்பு விடுத்தும் வந்தது விஷால், சரத்குமார் மட்டும்தானாம்.
அவருடன் சிசிஎல்லில் விளையாடும் நண்பர்கள் கூட வரவில்லையாம்.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top